OmNamaSivaya

சிவன்மனை கைலாய வாத்தியம் முழங்கிய திருத்தலங்கள்

Written by Sivanmanai | Jun 22, 2026, 9:18:39 AM

1-ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருக்கோவில், செம்பாக்கம் - 01
தேதிகள்: 14-பிப்ரவரி-2026
முக்கிய நிகழ்வு: குரு பூஜை

2-சிவா-விஷ்ணு ஆலயம், மடிப்பாக்கம் - 16
தேதி: 15-பிப்ரவரி-2026, 01-மார்ச் -2026; 27-மார்ச் -2026; 30-மார்ச் -2026; 15-ஏப்ரல் -2026; 26-ஏப்ரல் -2026; 9-மே-2026; 14-மே-2026; 28-மே-2026; 30-மே-2026; 12-ஜூன்-2026; 27-ஜூன்-2026; 12-ஜூலை-2026; 19-ஜூலை-2026; 10-ஆகஸ்ட்-2026; 25-ஆகஸ்ட்-2026  
முக்கிய நிகழ்வு: மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷங்கள் 

3-சிவா-விஷ்ணு ஆலயம், ஆதம்பாக்கம் - 01
தேதி: 11-மே-2026
முக்கிய நிகழ்வு: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் குரு பூஜை

4-லவபுரீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: மாணிக்கவாசகர் குருபூசை

5-காசி விஸ்வநாதர் ஆலயம், ஆவடி - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: மாணிக்கவாசகர் குருபூசை

சிவன்மனை திருக்கைலாய வாத்தியத்தின் வரவிருக்கும் திருப்பணிகள்

6-சிவகுரு முற்றோதல் திருவிழா, மடிப்பாக்கம் - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: திருவாசகம் முற்றோதல் திருவிழா

7-ஸ்ரீ சங்கர விநாயகர் ஆலயம், பம்மல் - 01
தேதி: 21-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: ஆனி திருமஞ்சன விழா

8-ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோவில், மடிப்பாக்கம் - 01 
தேதி: 24-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: கும்பாபிஷேக வீதி உலா

9-அருள்மிகு ஸ்ரீ கல்யாண கந்தசுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம் - 02
தேதி: 09-ஜூலை-2026 (M), 09-ஜூலை-2026 (E)
முக்கிய நிகழ்வு: கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேக வீதி உலா

10-ஸ்ரீ விஜயகணபதி ஆலயம், உள்ளகரம் - 01
தேதி: 12-ஜூலை-2026
முக்கிய நிகழ்வு: மீனாட்சி திருக்கல்யாணம் 

11-சிவா விஷ்ணு ஆலயம், ஆவடி - 01
தேதி: 24-ஜூலை-2026
முக்கிய நிகழ்வு: ஸ்ரீவாராஹி நவராத்திரி - மங்களம் தரும் ஒரு கோடி மஞ்சள் யாகம்  

12-ஆட்சீஸ்வரர் திருக்கோவில், அச்சிறுபாக்கம் - 01
தேதி: 26-ஜூலை-2026
முக்கிய நிகழ்வு:  பிரதோஷம்

13-பொன்னியம்மன் கோவில்,
மடிப்பாக்கம் - 01
தேதி: 02-ஆகஸ்ட்-2026
முக்கிய நிகழ்வு: ஆடி உற்சவம்
 

14-அருள்மிகு சிவா-விஷ்ணு கோவில் (மரகதீஸ்வரர்), சுண்ணாம்பு கொளத்தூர் - 02
தேதி: 11-ஆகஸ்ட்-2026; 25-ஆகஸ்ட்-2026 
முக்கிய நிகழ்வு: மாத சிவராத்திரி
 

15-ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சேலையூர் (தாம்பரம்) - 01
தேதி: 14-ஆகஸ்ட்-2026
முக்கிய நிகழ்வு: ஆடிப்பூரம்
 

மொத்த கைலாய வாத்தியம் நிகழ்வுகள் = 32