1-ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருக்கோவில், செம்பாக்கம் - 01
தேதிகள்: 14-பிப்ரவரி-2026
முக்கிய நிகழ்வு: குரு பூஜை
2-சிவா-விஷ்ணு ஆலயம், மடிப்பாக்கம் - 12
தேதி: 15-பிப்ரவரி-2026, 01-மார்ச் -2026; 27-மார்ச் -2026; 30-மார்ச் -2026; 15-ஏப்ரல் -2026; 26-ஏப்ரல் -2026; 9-மே-2026; 14-மே-2026; 28-மே-2026; 30-மே-2026; 12-ஜூன்-2026; 27-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷங்கள்
3-சிவா-விஷ்ணு ஆலயம், ஆதம்பாக்கம் - 01
தேதி: 11-மே-2026
முக்கிய நிகழ்வு: ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள் குரு பூஜை
4-லவபுரீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: மாணிக்கவாசகர் குருபூசை
5-காசி விஸ்வநாதர் ஆலயம், ஆவடி - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: மாணிக்கவாசகர் குருபூசை
6-சிவகுரு முற்றோதல் திருவிழா, மடிப்பாக்கம் - 01
தேதி: 20-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: திருவாசகம் முற்றோதல் திருவிழா
7-ஸ்ரீ சங்கர விநாயகர் ஆலயம், பம்மல் - 01
தேதி: 21-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: ஆனி திருமஞ்சன விழா
8-ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோவில், மடிப்பாக்கம் - 01
தேதி: 24-ஜூன்-2026
முக்கிய நிகழ்வு: கும்பாபிஷேக வீதி உலா
மொத்த கைலாய வாத்தியம் நிகழ்வுகள் = 19





