திருமுறைகள் தமிழ் சைவ மரபின் அரும்பெரும் ஆன்மிகப் பொக்கிஷங்களாகும். அவற்றின் இனிமையையும், இறையருளையும், வாழ்வியல் நெறிகளையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் திருப்பணியில் சிவன்மனை திருமுறை அருட்குழு ஈடுபட்டு வருகிறது. சிவபுராணம் பாராயணம், திருவாசக விளக்கவுரை, திருவாசக விண்ணப்பம், முற்றோதல், சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் இக்குழுவினரால் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினரிடையே திருமுறை மற்றும் திருவாசகத்தின் மீது ஆர்வத்தை வளர்த்து, அவற்றை கற்று, பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்துவதே இப்பணியின் சிறப்பாகும். இங்கு சிவன்மனை திருமுறை அருட்குழுவின் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், அவற்றின் பதிவுகள் மற்றும் சிறப்புத் தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. சிவபெருமானின் திருவருளால் இத்திருப்பணி என்றும் சிறக்கட்டும்.

1. 18-11-2025 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, அண்ணா நகர்
இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
2. 14-12-2025 to 11-3-2026 - திருவாசக விளக்கவுரை - இணையவழி நிகழ்ச்சி.
3. 11-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி திருக்கோவில், தச்சநல்லூர், திருநெல்வேலி.
4. 12-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி திருக்கோவில், திருநெல்வேலி டவுன்.
5. 15-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு அழியாபதீஸ்வரர் திருக்கோயில் கருப்பந்துறை, திருநெல்வேலி.
12-மார்ச்-2026, தினமணி, செய்தித்தாள் வெளியீடு
6. 15-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - வெற்றி விநாயகர் ஆலயம், நல்மேய்ப்பர் நகர், தச்சநல்லூர், திருநெல்வேலி.
7. 15-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு முருகன் திருக்கோயில், மாறாந்தை-திருநெல்வேலி.
8. 21-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - செல்வ விநாயகர் ஆலயம், செல்வ விநாயகர் நகர், திருநெல்வேலி.
9. 23-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - வரசித்தி விநாயகர் திருக்கோவில், திருநெல்வேலி.
10. 26-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு செப்பறை அழகிய கூத்தர் நடராஜர் திருக்கோவில், திருநெல்வேலி.
11. 04-06-2026 - சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி சிவன்மனை அமைப்பின் சார்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சி.
12. 20-06-2026 - சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி சிவன்மனை அமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்றது. மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
04-ஜூன்-2026, தினமணி, செய்தித்தாள் வெளியீடு
13. 06-08-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
14. ஞாயிற்றுக்கிழமை, 9-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
15. செவ்வாய்க்கிழமை, 11-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 5:15 முதல் 7:00 மணி வரை சுண்ணாம்பு கொளத்தூர் மரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
16. சனிக்கிழமை, 22-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
17. வியாழக்கிழமை, 03-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 காலை 10:30 முதல் 12:00 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
18. சனிக்கிழமை, 05-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
19. புதன்கிழமை, 09-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 மாலை 4:30 முதல் 6:00 மணி வரை சுண்ணாம்பு கொளத்தூர் மரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
20. சனிக்கிழமை, 12-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
21. சனிக்கிழமை, 19-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-3 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
22. சனிக்கிழமை, 26-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-4 மாலை 5:30 முதல் 7:15 மணிவரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
23. சனிக்கிழமை, 03-அக்டோபர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-5 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
24. சனிக்கிழமை, 10-அக்டோபர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-6 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
25. சனிக்கிழமை, 17-அக்டோபர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-7 மாலை 5:30 முதல் 7:15 மணி வரை தண்டீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.


திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - காருணியத்து இரங்கல் | M - திருக்கோத்தும்பி | M - திருவுந்தியார் | M - திருப்பொன்னூசல் | M - செத்திலாப்பத்து | M - பிரார்த்தனைப்பத்து | M - அச்சப்பத்து | M - பிடித்தபத்து | M - அச்சோப்பதிகம்
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - மெய்யுணர்தல் | M - சுட்டறுத்தல் | M - திரு அம்மானை | M - திருத்தெள்ளேணம் | M - குயிற்பத்து | M - திருப்பள்ளியெழுச்சி | M - கோயில் திருப்பதிகம் | M - புணர்ச்சிப்பத்து | M - திருப்புலம்பல் | M - எண்ணப்பதிகம்
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-3 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - ஆத்ம சுத்தி | M - கைம்மாறு கொடுத்தல் | M - அநுபோக சுத்தி | M - திருப்பொற்சுண்ணம் | M - திருத்தசாங்கம் | M - கோயில் மூத்த திருப்பதிகம் | M - அடைக்கலப்பத்து | M - அருட்பத்து | M - குழைத்தபத்து | M - திருவார்த்தை
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-3 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-4 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - ஆனந்தத் தழுந்தல் | M - ஆனந்த பரவசம் | M - ஆனந்தாதீதம் | M - திருச்சாழல் | M - ஆசைப்பத்து | M - கண்டபத்து | M - திருப்பாண்டிப் பதிகம் | M - குலாப்பத்து | M - அற்புதப்பத்து | M - திருவெண்பா
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-4 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-5 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - நீத்தல் விண்ணப்பம் | M - திருப்பூவல்லி | M - திருத்தோள் நோக்கம் | M - அதிசயப்பத்து | M - வாழாப்பத்து | M - உயிருண்ணிப்பத்து
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-5 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-6 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - போற்றித் திருவகவல் | M - திருவெம்பாவை | M - அன்னைப்பத்து | M - திருக்கழுக்குன்றப்பதிகம் | M - திருவேசறவு | M - பண்டாய நான்மறை | M - ஆனந்த மாலை
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-6 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-7 : மேற்கோள்கள்
M - சிவபுராணம் | M - கீர்த்தித் திருவகவல் | M - திருவண்டப் பகுதி | M - அறிவுறுத்தல் | M - சென்னிப்பத்து | M - யாத்திரைப்பத்து | M - திருப்படையெழுச்சி | M - திருப்படையாட்சி
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-7 YouTube Playlist





