Sivanmanai
திருக்கோவில்களிலோ, உங்கள் இல்லங்களிலோ அல்லது உங்களின் வியாபார ஸ்தலங்களிலோ திருவாசக விண்ணப்பம் மற்றும் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். திருவாசக மற்றும் திருமுறை சேவைகள் இலவசம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், குழுவினரின் வருகை மற்றும் திரும்பிச் செல்லும் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.
Leave a Reply