hero-img1

Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

33-Thiruvasagam-Kuzhaiththa Paththu

திருச்சிற்றம்பலம்

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் ​
காவாய் உடையாய் கொடுவினையேன் ​
உழைத்தால் உறுதி உண்டோ தான்​
உமையாள் கணவா எனை ஆள்வாய் ​
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ ​
பிறைசேர் சடையாய் முறையோ என்று​
அழைத்தால் அருளாது ஒழிவதே ​
அம்மானே உன் அடியேற்கே. (8)

Thevaram

 திருநீலகண்ட பதிகம்  

அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

அன்னதான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை

சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)

அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும்,

06-Thiruvasagam-Niththal Vinnappam

திருச்சிற்றம்பலம்

கடையவ னேனைக் கருணையினால்
கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய்
விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தர
கோசமங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான்
என்னைத் தாங்கிக் கொள்ளே. (8)

List of Temples Notified of Free Kailaya Vadhyam Service in-and-around Chennai

Chennai

1.Tiruvalithayam Tiruvallesvarar Temple  
207/152, Raja Street, Padi, Chennai, Tamil Nadu – 600050.
https://maps.app.goo.gl/9sBEcDgR4S6nYRXk9

சிவன்மனை கைலாய வாத்தியம் முழங்கிய திருத்தலங்கள்

1-ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருக்கோவில், செம்பாக்கம் - 01
தேதிகள்: 14-பிப்ரவரி-2026
முக்கிய நிகழ்வு: குரு பூஜை

கைலாய வாத்திய ஏற்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்

சிவபெருமானின் அருளால் நடைபெறும் தங்களது ஆலய நிகழ்வில் கைலாய வாத்திய சேவையில் பங்கேற்பது எங்களுக்கு பெரும் பாக்கியமாகும். நிகழ்வின் ஒருங்கிணைப்பிற்கு உதவும் வகையில், கைலாய வாத்தியக் குழுவினரின் பங்கேற்பு தொடர்பான சில தகவல்களை,

Leave a Reply