1. 18-11-2025 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, அண்ணா நகர்
இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
2. 14-12-2025 to 11-3-2026 - திருவாசக விளக்கவுரை - இணையவழி நிகழ்ச்சி.
3. 11-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி திருக்கோவில், தச்சநல்லூர், திருநெல்வேலி.
4. 12-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி திருக்கோவில், திருநெல்வேலி டவுன்.
5. 15-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு அழியாபதீஸ்வரர் திருக்கோயில் கருப்பந்துறை, திருநெல்வேலி.
7. 15-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு முருகன் திருக்கோயில், மாறாந்தை-திருநெல்வேலி.
8. 21-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - செல்வ விநாயகர் ஆலயம், செல்வ விநாயகர் நகர், திருநெல்வேலி.
9. 23-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - வரசித்தி விநாயகர் திருக்கோவில், திருநெல்வேலி.
10. 26-03-2026 - சிவபுராணம் பாராயணம் மற்றும் விளக்கவுரை நிகழ்ச்சி - அருள்மிகு செப்பறை அழகிய கூத்தர் நடராஜர் திருக்கோவில், திருநெல்வேலி.
11. 04-06-2026 - சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி சிவன்மனை அமைப்பின் சார்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சி.
12. 20-06-2026 - சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி சிவன்மனை அமைப்பின் சார்பாக சென்னையில் நடைபெற்றது. மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
13. 06-08-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
14. ஞாயிற்றுக்கிழமை, 9-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெற்றது.
15. செவ்வாய்க்கிழமை, 11-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 மாலை 5:15 முதல் 7:00 மணி வரை சுண்ணாம்பு கொளத்தூர் மரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
16. சனிக்கிழமை, 22-ஆகஸ்ட்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 மாலை 6:00 முதல் 7:30 மணி வரை சிவன்மனையில் நடைபெறும்.
17. புதன்கிழமை, 9-செப்டம்பர்-2026 - திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 மாலை 4:30 முதல் 6:00 மணி வரை சுண்ணாம்பு கொளத்தூர் மரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்.
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 : மேற்கோள்கள்
சிவபுராணம் | காருணியத்து இரங்கல் | திருக்கோத்தும்பி | திருவுந்தியார் | திருப்பொன்னூசல் | செத்திலாப்பத்து | பிரார்த்தனைப்பத்து | அச்சப்பத்து | பிடித்தபத்து | அச்சோப்பதிகம்
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-1 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 : மேற்கோள்கள்
சிவபுராணம் | மெய்யுணர்தல் | சுட்டறுத்தல் | திரு அம்மானை | திருத்தெள்ளேணம் | குயிற்பத்து | திருப்பள்ளியெழுச்சி | கோயில் திருப்பதிகம் | புணர்ச்சிப்பத்து | திருப்புலம்பல் | எண்ணப்பதிகம்
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-2 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-3 : மேற்கோள்கள்
சிவபுராணம் | ஆத்ம சுத்தி | கைம்மாறு கொடுத்தல் | அநுபோக சுத்தி | திருப்பொற்சுண்ணம் | திருத்தசாங்கம் | கோயில் மூத்த திருப்பதிகம் | அடைக்கலப்பத்து | அருட்பத்து | குழைத்தபத்து | திருவார்த்தை
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-3 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-4 : மேற்கோள்கள்
சிவபுராணம் | ஆனந்தத் தழுந்தல் | ஆனந்த பரவசம் | ஆனந்தாதீதம் | திருச்சாழல் | ஆசைப்பத்து | கண்டபத்து | திருப்பாண்டிப் பதிகம் | குலாப்பத்து | அற்புதப்பத்து | திருவெண்பா
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-4 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-5 : மேற்கோள்கள்
சிவபுராணம் | நீத்தல் விண்ணப்பம் | திருப்பூவல்லி | திருத்தோள் நோக்கம் | அதிசயப்பத்து | வாழாப்பத்து | உயிருண்ணிப்பத்து
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-5 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-6 : மேற்கோள்கள்
சிவபுராணம் | போற்றித் திருவகவல் | திருவெம்பாவை | அன்னைப்பத்து | திருக்கழுக்குன்றப்பதிகம் | திருவேசறவு | பண்டாய நான்மறை | ஆனந்த மாலை
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-6 YouTube Playlist
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-7 : மேற்கோள்கள்
சிவபுராணம் | கீர்த்தித் திருவகவல் | திருவண்டப் பகுதி | அறிவுறுத்தல் | சென்னிப்பத்து | யாத்திரைப்பத்து | திருப்படையெழுச்சி | திருப்படையாட்சி
திருவாசக விண்ணப்பம் தொகுப்பு-7 YouTube Playlist